Published:Category:

நடிகை ஷாலு ஷம்முவை படுக்கைக்கு அழைத்த பெரிய நடிகர் யார்? வெளிவரும் பெரிய தலைகள்!

#MIvDC

நடிகை ஷாலு ஷம்முவை படுக்கைக்கு அழைத்த பெரிய நடிகர் யார்? வெளிவரும் பெரிய தலைகள்!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அதனைத் தொடர்ந்து அவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலாவல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஷாலு ஷம்மு இரண்டாம் குத்து மற்றும் தற்போது பவுடர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் ஷாலு ஷம்மு அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவார்.

இந்த நிலையில் ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பெரிய நடிகரின் படத்தில் நடிக்க காம்ப்ரமைஸ் செய்து கொள்ள தவறினால், நடிகையின் திறமைகள் நிராகரிக்கப்படுகிறது. எங்களுக்கு மாற்றம் வேண்டும். துன்புறுத்துவதை நிறுத்துங்கள். நாங்கள் ஒரு போதும் காம்ப்ரமைஸ் செய்யமாட்டோம் என பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் யார் அந்த பெரிய நடிகர் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பி வருகின்றது. மேலும் ஷாலு ஷம்மு ஏற்கனவே பட வாய்ப்புக்காக இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

Published:Category:

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

#MIvDC

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

  • Thedipaar