Published:Category:

மாடியிலிருந்து விழுந்து சுவிஸ் தூதரக அதிகாரி பலி.

#MIvDC

Listen to news

மாடியிலிருந்து விழுந்து சுவிஸ் தூதரக அதிகாரி பலி.

மாடியிலிருந்து விழுந்து சுவிஸ் தூதரக அதிகாரி பலி.

ஈரானுக்கான சுவிட்சர்லாந்து தூதரக பெண் உயரதிகாரி ஒருவா், 20 மாடி கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை தொடங்கியுள்ளனா்.

50 வயதாகும் அந்த அதிகாரி, டெஹ்ரானிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அவரைக் காணவில்லை என்று தூதரகப் பணியாளா் ஒருவா் போலீஸாருக்குத் தகவல் அளித்தாா்.

அதையடுத்து, கட்டடத்திலிருந்து விழுந்து அந்த அதிகாரி உயிரிழந்தது தெரியவந்தது.

1979-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரானில் அமெரிக்கத் தூதரகம் செயல்படவில்லை.

அங்குள்ள ஸ்விட்சா்லாந்து தூதகரம் மூலம் தான் ராஜீய ரீதியிலான பணிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானி நியமனம்.

  • Thedipaar