Published:Category:

பிரபல ராப் பாடகரான ஈழத்தமிழ் பெண் மாதங்கியின் ஆவணப்படம் கனடாவில் வெளியாகிறது!

#MIvDC

ஈழத்திலிருந்து லண்டன் புலம்பெயர்ந்த மாயா என்ற ராப் பாடகியின் கதையைச் சொல்லும் ஆவணப்படம், கனடாவின் பிரபல தொலைக்காட்சியான CBC, தனது CBC Gem என்னும் தளத்தில் வெளியாகிறது.

தனது பாடல்களில், தான் கண்ட தமிழ் அரசியல் முதல் பல்வேறு விடயங்களைக் கலந்து பாடக்கூடியவர். 

அவரைக் குறித்த MATANGI/MAYA/M.I.A. என்னும் ஆவணப்படம்தான் தற்போது கனடாவில் தனது CBC Gem என்னும் தளத்தில் வெளியாகிறது.

வீடியோ இணைப்பு: https://youtu.be/Cg0HyDmatv8 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானி நியமனம்.

  • Thedipaar