Published:Category:

கோவிட் -19 தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஹெல்த் கனடா ஒப்புதல்!

#MIvDC

கோவிட் -19 தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஹெல்த் கனடா ஒப்புதல்!

ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஹெல்த் கனடா ஒப்புதல் அளித்துள்ளது.

16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் ஃபைசர் தடுப்பூசி அனுமதிக்கப்பட்ட பின்னர், தற்போது இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஏப்ரல் 16 ஆம் தேதி ஃபைசர் தடுப்பூசி வயது வரம்பை விரிவுபடுத்துவதற்கான விண்ணப்பத்தை ஹெல்த் கனடா பெற்றது.

அமெரிக்காவில் அந்த வயதிற்குட்பட்ட 2,200 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் அவர்களுக்கு COVID-19 பாதிப்பு  எதுவும் பதிவாகவில்லை. 

ஃபைசர் தடுப்பூசியின் செயல்திறன் அந்த வயதுக்குட்பட்டவர்களுக்கு 100 சதவீதம் என்று ஹெல்த் கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் சுப்ரியா சர்மா தெரிவித்தார்.

கனடாவில் குழந்தைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட தடுப்பூசி உடனடியாக கிடைக்கிறது. பெரும்பாலானவர்கள் கடுமையான நோயை அனுபவிக்கவில்லை என்றாலும், தடுப்பூசி மூலம் அதிக ஆபத்தில் இருக்கும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பாதுகாக்கலாம்.

அடுத்து COVID-19 தடுப்பூசிகளை ஆறு மாத வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான சோதனைகள் நடந்து வருகின்றன.

இரண்டு முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சோதனைகள் குறித்த எதிர்பார்க்கப்படும் தகவல்கள், செப்டம்பர் மாதத்தில் கிடைக்கும் என்று ஃபைசர் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் கூறுகிறார்.

தற்போது கனடியர்களில் மூன்றில் ஒரு பங்கினர் குறைந்தது ஒரு டோஸ் COVID-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

#MIvDC

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

Published:Category:

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

#MIvDC

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

Published:Category:

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

#MIvDC

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

Published:Category:

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

#MIvDC

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

Published:Category:

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

#MIvDC

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

Published:Category:

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

#MIvDC

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Published:Category:

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

#MIvDC

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

Published:Category:

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

#MIvDC

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

Published:Category:

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

#MIvDC

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

Published:Category:

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானி நியமனம்.

#MIvDC

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானி நியமனம்.

  • Thedipaar