Published:Category:

கரும்புத் தோட்டத்திற்கு புத்துயிர் அளிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை.

#MIvDC

கரும்புத் தோட்டத்திற்கு புத்துயிர் அளிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை.

கரும்புத் தோட்டத்திற்கு புத்துயிர் அளிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

கிளிநொச்சி கரும்பு தோட்டத்திற்கு புத்துயிர் அளிப்பதற்கு கிளி நொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டள்ளது.

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் கரும்புப் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த சுமார் 196 ஏக்கர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கரும்பு பயிர் செய்கை கடந்த கால யுத்தம் காரணமாக கைவிடப்பட்டு அழிவடைந்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் கரும்பு பயிர்செய்கை உட்பட உப பயிர்செய்கையை மேற்கொள்வதற்கு பல்வேறு சமூக அமைப்புக்கள் ஆர்வம் செலுத்தி வருவதுடன், அதுதொடர்பான கோரிக்கையினை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிடம் முன்வைத்துள்ளன.

குறித்த  விடயத்தில் அவதானம் செலுத்திய மாவட்ட ஒருங்கிபை்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துலையாடி கரும்பு பயிர்ச் செய்கைக்கு முன்னுரிமை அளிப்பதுடன் எஞ்சிய பகுதியில் ஏனைய உப பயிர் செய்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கும், அதற்காக ஆர்வம் செலுத்துகின்ற அமைப்புக்களில் பொருத்தமானவற்றை தெரிவு செய்து பகிர்ந்தளிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

#MIvDC

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

Published:Category:

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

#MIvDC

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

Published:Category:

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

#MIvDC

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

Published:Category:

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

#MIvDC

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

Published:Category:

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

#MIvDC

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

Published:Category:

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

#MIvDC

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Published:Category:

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

#MIvDC

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

Published:Category:

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

#MIvDC

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

Published:Category:

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

#MIvDC

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

Published:Category:

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானி நியமனம்.

#MIvDC

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானி நியமனம்.

  • Thedipaar