Published:Category:

BILL104 : ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலை வாரம் சட்டம் ஏகமனதாக நிறைவேறியது!

#MIvDC

BILL104 : ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலை வாரம் சட்டம் ஏகமனதாக நிறைவேறியது!

ஒன்ராரியோவில் பாடசாலை கற்கை திட்டத்தில் மே 11-17 வரையான நாட்களை ஈழத்தில் சிறிலங்கா அரசால் நடத்தப்பட்ட தமிழினப்படுகொலையை அனைத்து ஒன்ராரியோ மாணவர்களும் கற்பதற்கான கற்கை நெறி திட்டத்தில் கொண்டுவருவதற்கான சட்ட வரைபு  Bill104 ஏற்கனவே இருமுறை ஏகமனதாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களாலும் இரு வாசிப்புகளிலும் ஒன்ராரியோ சட்ட மன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அது வெற்றி பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது வாசிப்பிற்கு சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்களால் கொண்டு வரப்பட்டு சட்டமாகப்பட்டுள்ளது.

இதன் பின் நின்று உழைத்த சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட், ஏனைய சட்டமன்ற உறுப்பினர்கள், கனடியத் தமிழர் தேசிய அவை, மற்றும் இதர தொண்டர்கள் அனைவரிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள். 

உலகெங்கிலும் கிட்டாத ஒரு வெற்றி தமிழர்க்கு கனடிய மண்ணில் ஒரு அங்கீகாரமாக தமிழின விடுதலைப் போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக கிட்டியதில் கனடியத் தமிழராக கனடிய மண்ணிற்கு நன்றி கூறுகிறோம்.

https://youtu.be/aTzN0FUae1g

 

 

 

 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

#MIvDC

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

Published:Category:

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

#MIvDC

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

Published:Category:

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

#MIvDC

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

Published:Category:

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

#MIvDC

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

Published:Category:

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

#MIvDC

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

Published:Category:

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

#MIvDC

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Published:Category:

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

#MIvDC

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

Published:Category:

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

#MIvDC

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

Published:Category:

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

#MIvDC

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

Published:Category:

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானி நியமனம்.

#MIvDC

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானி நியமனம்.

  • Thedipaar