Published:Category:

பிராம்ப்டனில் குழந்தை இறந்த  சம்பவம் பற்றி பீல் போலீசாரின் விசாரணை தீவிரம்!

#MIvDC

பிராம்ப்டனில் குழந்தை இறந்த  சம்பவம் பற்றி பீல் போலீசாரின் விசாரணை தீவிரம்!

பிராம்ப்டனில் புதன்கிழமை ஒரு குழந்தை இறந்த  சம்பவம் பற்றி பீல் போலீசார் விசாரித்து வருகின்றனர். .

மாலை 4:30 மணியளவில், சன்னி மீடோ பவுல்வர்டு மற்றும் Countryside Drive பகுதியில், ஃபின்லேசன் கிரசெண்டில் உள்ள ஒரு வீட்டிற்கு மருத்துவ அவசர குழுவினர் அழைக்கப்பட்டனர். 

அவர்கள் வந்தபோது, முக்கிய அறிகுறிகள் இல்லாத ஒரு குழந்தையைக் கண்டார்கள். குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

குழந்தையின் வயது மற்றும் பாலினத்தை பற்றிய தகவலை போலீசார் வெளியிடவில்லை. மரணத்திற்கான காரணம் என்னவென்று  தெரியவில்லை.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளைக் கையாளும் சிறப்பு பிரிவு, இந்த சம்பவம் இயற்கையில் நிகழ்ந்ததா? இல்லை குற்றமா? என்பதை தீர்மானிக்க விசாரணையை எடுத்துள்ளது. தற்போது வரை இந்த சம்பவம் தொடர்பாக யாரும் காவலில் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கிளிநொச்சியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் உறவினர்களிடம் கையளிப்பு

#MIvDC

கிளிநொச்சியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் உறவினர்களிடம் கையளிப்பு

Published:Category:

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

#MIvDC

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

Published:Category:

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

#MIvDC

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

Published:Category:

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

#MIvDC

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

Published:Category:

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

#MIvDC

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

Published:Category:

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

#MIvDC

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

Published:Category:

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

#MIvDC

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Published:Category:

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

#MIvDC

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

Published:Category:

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

#MIvDC

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

Published:Category:

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

#MIvDC

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

  • Thedipaar