Published:Category:

போலி அமெரிக்க டொலர்கள் புழக்கத்தில்  விடப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவிப்பு

#MIvDC

Listen to news

100 அமெரிக்க டொலர் நாணயத்தாள்களை அச்சிடும் நடவடிக்கைகள் சம்பந்தமாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதனால், அமெரிக்க டொலர்களை பயன்படுத்தும் போது, அது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும்  மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

போலியான டொலர்கள் அச்சிடப்படுவது குறித்து குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் போலி  நாணயங்கள் தொடர்பான விசாரணை பணியகம், விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணைகளில் சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

நாளுக்கு நாள் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால், போலியான டொலர் நாணயத்தாள்களை அச்சிடும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

100 அமெரிக்க டொலர் நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.    

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை.

கிளிநொச்சியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் உறவினர்களிடம் கையளிப்பு

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

  • Thedipaar