Published:Category:

60 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்னுடன் தென்னாபிரிக்க பிரஜை கைது.

#MIvDC

Listen to news

60 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்னுடன் தென்னாபிரிக்க பிரஜை கைது.

60 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்னுடன் தென்னாபிரிக்க பிரஜை கைது.

60 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருடன் தென்னாபிரிக்க பிரஜையொருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

59 வயதான தென்னாபிரிக்க பிரஜை கொக்கேய்ன் போதைப்பொருளுடன் கென்யாவின் நைரோபியிலருந்து கட்டாரின் தோஹாவை சென்றடைந்துள்ளார்.

அதன் பின்னர் அங்கிருந்து அவர் கட்டார் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான QR-664 என்ற விமானத்தில் இன்று காலை 9.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கொக்கேய்ன் போதைப்பொருட்கள் மிகவும் சூட்சுமமான முறையில் ஷாம்பு போத்தல்களில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் எடுத்து வரப்பட்டுள்ளதுடன், சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது  2 . 29 கிலோ கிராம் எடையுள்ள கொக்கேய்ன் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக கொக்கேய்ன் போதைப்பொளும், கைதான தென்னாபிரிக்க பிரஜையும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

#MIvDC

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

Published:Category:

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

#MIvDC

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

Published:Category:

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

#MIvDC

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

Published:Category:

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

#MIvDC

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

Published:Category:

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

#MIvDC

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

Published:Category:

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

#MIvDC

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Published:Category:

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

#MIvDC

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

Published:Category:

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

#MIvDC

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

Published:Category:

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

#MIvDC

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

Published:Category:

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானி நியமனம்.

#MIvDC

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானி நியமனம்.

  • Thedipaar