Published:Category:

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை.

#MIvDC

Listen to news

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 426 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.

தமிழகத்தில்   நாளை முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதை முன்னிட்டு, மது அருந்துபவர்கள் மது வாங்கி இருப்பில் வைத்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 426 கோடியே 24 லட்ச ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ள நிலையில், அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் மட்டும் 100 கோடியே 43 லட்ச ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.

மதுரை மண்டலத்தில் 87.28 கோடி ரூபாய்க்கும் , திருச்சி மண்டலத்தில் 82.59 கோடி ரூபாய்க்கும் விற்பனை நடந்துள்ளது.

அதே போல சேலம் மண்டலத்தில் 79.82 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 76.12 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்துள்ளது.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

#MIvDC

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

Published:Category:

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

#MIvDC

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

Published:Category:

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

#MIvDC

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

Published:Category:

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

#MIvDC

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

Published:Category:

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

#MIvDC

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

Published:Category:

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

#MIvDC

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Published:Category:

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

#MIvDC

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

Published:Category:

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

#MIvDC

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

Published:Category:

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

#MIvDC

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

Published:Category:

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானி நியமனம்.

#MIvDC

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானி நியமனம்.

  • Thedipaar