Published:Category:

தடுப்பூசி போட்டுக்கொண்டோம் என்பதற்காக கனேடியர்கள் கவனயீனமாக இருக்கக்கூடாது - வெளியான சமீபத்திய எச்சரிக்கை!

#MIvDC

தடுப்பூசி போட்டுக்கொண்டோம் என்பதற்காக கனேடியர்கள் கவனயீனமாக இருக்கக்கூடாது - வெளியான சமீபத்திய எச்சரிக்கை!

கனடா பொது நல சுகாதார அமைப்பின் முதன்மை அதிகாரி கனடிய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இரண்டு கட்ட தடுப்பூசி மருந்துகளும் செலுத்தி கொண்டமக்கள் இனி தங்களுக்கு covid-19வைரஸ் தொற்று ஏற்படாது என்ற எண்ணத்தோடு கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்று எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். 


பைசர் பயோடெக், அஸ்திரா ஜெனகா  மற்றும் மாடர்னா போன்ற தடுப்பூசி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை இரண்டு கட்ட தடுப்பூசி மருந்தாக செலுத்திக் கொண்டவர்கள் கவனக்குறைவாக செயல்பட வேண்டாம். ஏனெனில் உருமாறிய covid-19 வைரஸ் தொற்று மிகுந்த வீரியம் உடையது என்று பொதுநல சுகாதாரத்துறை அமைப்பின் முதன்மை அதிகாரி மருத்துவர் தெரசா டாம் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் இது துல்லியமாக கூற இயலாது இருப்பினும் மக்கள் வைரஸ் தொற்று ஏற்படாதவாறு சமூக இடைவெளி மற்றும் முக கவசம் போன்றவற்றைத் தவறாது பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தற்போதைய சூழலில் கனடாவிலுள்ள இளம் வயதினருக்கு covid-19 வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அல்பேர்டாவில் covid-19 வைரஸ் தொற்றினால் மூன்றாவது அலையில் மூழ்கி தவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கனடாவில் உள்ள பல்வேறு மாகாணங்களிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. 


ஒன்டாரியோ மற்றும் அல்பேட்டா போன்ற மாகாணங்களில் பாடசாலைகள் முழுவதும் மூடப்பட்ட நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Powered by Froala Editor

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

#MIvDC

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published:Category:

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

#MIvDC

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Published:Category:

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

#MIvDC

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

Published:Category:

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

#MIvDC

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

Published:Category:

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

#MIvDC

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

Published:Category:

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

#MIvDC

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

Published:Category:

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

Published:Category:

வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும்  மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.

#MIvDC

வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும்  மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.

Published:Category:

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.

#MIvDC

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.

  • Thedipaar