Published:Category:

வெளிநாட்டவர்களுக்கு வாழிட உரிமம் வழங்கும் திட்டம்: விண்ணப்பங்கள் வழங்கத் துவங்கியது கனடா!

#MIvDC

2020 ஆம் ஆண்டில் 341,000 புலம்பெயர்ந்தோருக்கு வாழிட உரிமம் வழங்க கனடா திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனாவால் சர்வதேச பயணம் தடைபட்டதால், அந்த திட்டம் செயல்படாமல் நின்றுவிட்டது.

இந்த நிலையில் 90,000 வெளிநாட்டவர்கள் பயன்பெறும் வகையில், நிரந்தர வாழிட உரிமம் வழங்கும் திட்டம் ஒன்றிற்கான விண்ணப்பங்கள் வழங்கும் திட்டம் ஒன்றை கனடா துவங்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 40,000 வெளிநாட்டு மாணவர்கள், அத்தியாவசிய பணியாற்றும் 30,000 தற்காலிக பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறையில் தற்காலிக பணியாற்றும் 20,000 பேருக்கு நிரந்தர வாழிட உரிமம் வழங்கப்பட உள்ளது. 

ஏற்கனவே கனடாவில் இருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில்  ஏற்பட்ட குறைப்பாட்டை சரி செய்யவும்  திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

  • Thedipaar