Published:Category:

ஒன்ராறியோ ஜூன் 2 ஆம் திகதி வரை கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து ஆலோசனை!

#MIvDC

முதல்வர் டக் ஃபோர்டு குறைந்தது ஜூன் 2 ஆம் திகதி வரை கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 

ஒன்ராறியோவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், மாகாணம்  முழுவதும் தடுப்பூசி திட்டம் விரிவாக்கப்பட்டு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இருப்பினும், மருத்துவமனைகள் இன்னும் போராடுகின்றன.

பாதிப்புகள் குறைவதற்கு இன்னும் சிறிது காலம்  ஆகும் என்று ரைர்சன் ஸ்கூல் ஆஃப் ஆக்குபேஷனல் அண்ட் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் மருத்துவர் தாமஸ் தென்கேட் கூறினார்.

கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்குவதற்கு முன்பு ஜூன் முதல் ஜூலை வரை திட்டமிட்டு செயல்பட வேண்டுமென தான் நினைப்பதாக அவர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனேடிய ஆண்களை விட தொடர்ந்து முகக்கவசம் அணிய விரும்பும் கனேடிய பெண்கள்..!

வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் சுட்டுக் கொலை.

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

  • Thedipaar