Published:Category:

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

#MIvDC

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

VITT எனப்படும் பாதிப்பின் விளைவாக அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக ஒன்ராறியோ மாநில அரசு அறிவித்துள்ளது.

ஒன்ராறியோ மாகாணத்தில் மார்ச் மாத தொடக்கத்திலிருந்து 650,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஒன்ராறியோவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 66,000 பேரில் ஒருவருக்கும், கனடா முழுவதிலும் 55,000பேரில் ஒருவருக்கும் Vaccine-induced thrombotic thrombocytopenia அல்லது VITT எனும் அரிய இரத்தக் கட்டிகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

சமீபத்தில் அரிய இரத்தக் கட்டிகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், ஒன்ராறியோ மாகாணம் அஸ்ட்ராஜெனேகா கோவிட் -19 தடுப்பூசியை முதல் ஷாட்டாக விநியோகிக்கப்படுவதை உடனடியாக "மிகுந்த எச்சரிக்கையுடன்" இடைநிறுத்துகிறது என்று கனடாவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்பு இருந்ததை வீட இப்போது பாதிக்கப்படுவதற்கான மற்றும் இறப்புக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே, முதல் டோஸைப் பெற்ற ஒன்ராறியோ மக்கள், இரண்டாவது ஷாட்டுக்கு வேறு தடுப்பூசிக்கு மாற வேண்டுமா அல்லது அஸ்ட்ராஜெனேகாவையே செலுத்தவேண்டுமா, இதனை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறதா என்பது குறித்து இன்னும் கூறப்படவில்லை. 

 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனேடிய ஆண்களை விட தொடர்ந்து முகக்கவசம் அணிய விரும்பும் கனேடிய பெண்கள்..!

#MIvDC

கனேடிய ஆண்களை விட தொடர்ந்து முகக்கவசம் அணிய விரும்பும் கனேடிய பெண்கள்..!

Published:Category:

வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் சுட்டுக் கொலை.

#MIvDC

வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் சுட்டுக் கொலை.

Published:Category:

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

#MIvDC

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

Published:Category:

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

#MIvDC

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

Published:Category:

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

#MIvDC

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

Published:Category:

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

#MIvDC

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

Published:Category:

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

#MIvDC

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

Published:Category:

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

#MIvDC

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

  • Thedipaar