Published:Category:

ஒன்ராறியோவில் மருத்துவ பணியாளர்களின் அழுத்தத்தை குறைக்க இதைத்தவிர வேறு வழியில்லை - முதல்வர் டாக் போர்ட்!

#MIvDC

ஒன்ராறியோவில் மருத்துவ பணியாளர்களின் அழுத்தத்தை குறைக்க இதைத்தவிர வேறு வழியில்லை - முதல்வர் டாக் போர்ட்!

ஒன்றாரியோ மாகாண முதல்வர் டாக் போர்ட் ஒன்டாரியோ மக்கள் வீட்டிலேயே தங்கி இருக்கும் நிலையை ஜூன் இரண்டாம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தற்பொழுது நிலவி வரும் கோடை காலத்தில் இருந்து ஒன்டாரியோ மக்கள் வீட்டிலேயே தங்கி தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

ஒன்ராறியோவின் சூழ்நிலை தற்பொழுது சிறிது சிறிதாக சரியான பாதையில் செல்வதாகவும் இதனை இதேபோல் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் பிழை ஏதும் ஏற்பட்டுவிடாது கவனமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்து வந்தாலும் மருத்துவமனைகளில் முன்கள பணியாளர்களுக்கு தொடர்ந்த அழுத்தங்கள் அதே நிலையில் இருப்பதாகவும் மேலும் உருமாறிய covid-19 வைரஸ் திரிபுகள் அச்சுறுத்தி வருவதாலும் இன்னும் சில வாரங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்கி இருக்கும் நிலையை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று முதல்வர் டாக் போர்ட் அறிவித்துள்ளார். 

வீட்டிலேயே தங்கி இருக்கும் நிலை ஆனது கடந்த ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி அன்று ஒன்ராரியோ மாகாணத்தில் செயல்படுத்தப்பட்டது. 

தற்பொழுது மருத்துவமனைகளில் அதிக அளவிலான வைரஸ் தொற்று எண்ணிக்கை பதிவாகி வருவதால் வீட்டிலேயே தங்கி இருக்கும் நிலையானது இரட்டிப்பாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மருத்துவமனைகளில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அழுத்தங்களை குறைப்பதற்கு ஒன்டாரியோ மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

#MIvDC

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published:Category:

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

#MIvDC

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Published:Category:

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

#MIvDC

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

Published:Category:

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

#MIvDC

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

Published:Category:

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

#MIvDC

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

Published:Category:

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

#MIvDC

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

Published:Category:

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

Published:Category:

வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும்  மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.

#MIvDC

வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும்  மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.

Published:Category:

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.

#MIvDC

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.

  • Thedipaar