Published:Category:

கமலின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு இப்படியொரு சிக்கலா! என்ன இப்படி சொல்லிட்டாரே!!

#MIvDC

கமலின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு இப்படியொரு சிக்கலா! என்ன இப்படி சொல்லிட்டாரே!!

சினிமா துறையில் உலக நாயகனாக வலம் வரும் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அவர் அதனைத் தொடர்ந்து பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமெடுத்து வரும் நிலையிலும் ஸ்ருதி இரு படங்களில் வேலை செய்துவருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த ஸ்ருதி கூறுகையில், கொரோனா பிரச்சனை முடியும் வரை காத்திருக்க முடியாது.

இந்த மாதிரியான சூழலில் படப்பிடிப்பில் கலந்து கொள்வது கடினம்தான். மாஸ்க் இல்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொள்வது பயமாகத்தான் இருக்கிறது. ஆனால் எனக்கும் மற்றவர்களைப் போல நிதி சிக்கல் இருக்கிறது. நான் ஒவ்வொரு கட்டணங்களையும் செலுத்த வேண்டியிருக்கிறது. எனக்கு யாரும் உதவி செய்வதில்லை அதற்காக நான் கண்டிப்பாக வேலைக்கு செல்லதான் வேண்டும் எனக் கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

#MIvDC

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

Published:Category:

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

#MIvDC

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

Published:Category:

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

#MIvDC

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

Published:Category:

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

#MIvDC

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

Published:Category:

அம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு 5 லட்சம் நிதியுதவி.

#MIvDC

அம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு 5 லட்சம் நிதியுதவி.

Published:Category:

மன்னாரில் நீண்ட வரிசையில் நின்று மதுபான பொருட்களை கொள்வனவு செய்த மதுப்பிரியர்கள்.

#MIvDC

மன்னாரில் நீண்ட வரிசையில் நின்று மதுபான பொருட்களை கொள்வனவு செய்த மதுப்பிரியர்கள்.

Published:Category:

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

#MIvDC

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

Published:Category:

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

#MIvDC

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

  • Thedipaar