Published:Category:

மாந்தை மேற்கு பருப்புக் கடந்தான் பகுதியில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்.

#MIvDC

மாந்தை மேற்கு பருப்புக் கடந்தான் பகுதியில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பருப்புக் கடந்தான் பகுதியில் இன்று (15) சனிக்கிழமை காலை 4.30 மணியளவில் காட்டு யானை தாக்கிய நிலையில் சிறு காயங்களுடன் இளைஞர் ஒருவர் அதிஸ்ட வசமாக உயிர் தப்பியுள்ளார்.

மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.

குறித்த இளைஞர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரிய மடு பகுதியில் உள்ள தனது தோட்டத்தை பார்வையிட்டு பின் மீண்டும் வீடு நோக்கி மோட்டார் சைக்கிலில் சென்றுன்னார்.  

இதன் போது பருப்புக்கடந்தான்-கட்டுக்கரை குள வீதியூடாக மோட்டார் சைக்கிலில் பயணித்தக் கொண்டிருந்த போது இன்று சனிக்கிழமை காலை 4.30 மணியளவில்  குறித்த வீதியில் மறைந்திருந்த காட்டு யானை குறித்த இளைஞர் மீது தாக்கியுள்ளது.

இதன் போது குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிலில் இருந்து பாய்ந்துள்ளார்.

இதன் போது மோட்டார் சைக்கிலை யானை சேதப்படுத்தியுள்ளது.

அயலவர்களின் உதவியுடன் குறித்த இளைஞர் மீட்கப்பட்டார்.

காயங்களுக்கு உள்ளான குறித்த இளைஞர் பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

#MIvDC

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

Published:Category:

வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசி

#MIvDC

வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசி

Published:Category:

பளை புதுக்காட்டு சந்தியில் விபத்து - படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

#MIvDC

பளை புதுக்காட்டு சந்தியில் விபத்து - படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

Published:Category:

கிளிநொச்சி குளத்தை சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

#MIvDC

கிளிநொச்சி குளத்தை சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Published:Category:

கூகுள் குட்டப்பன் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.

#MIvDC

கூகுள் குட்டப்பன் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.

Published:Category:

ரஷ்யாவில் சண்டை போட தயாராகும் அஜித், விஜய்.

#MIvDC

ரஷ்யாவில் சண்டை போட தயாராகும் அஜித், விஜய்.

Published:Category:

இந்தியா மீதான விமான போக்குவரத்து தடையை நீக்கியது ஐக்கிய அரபு அமீரகம்.

#MIvDC

இந்தியா மீதான விமான போக்குவரத்து தடையை நீக்கியது ஐக்கிய அரபு அமீரகம்.

Published:Category:

இந்தியாவிடமிருந்து 180 டன் ஒட்சிசனை பெற்றுக் கொண்ட பங்களாதேஷ்.

#MIvDC

இந்தியாவிடமிருந்து 180 டன் ஒட்சிசனை பெற்றுக் கொண்ட பங்களாதேஷ்.

Published:Category:

வேறுபட்ட கொரோனா தடுப்பூசிகளை கலந்து செலுத்த பரிந்துரைக்கப்படவில்லை ; மத்திய அரசு.

#MIvDC

வேறுபட்ட கொரோனா தடுப்பூசிகளை கலந்து செலுத்த பரிந்துரைக்கப்படவில்லை ; மத்திய அரசு.

Published:Category:

விற்பனைக்கு வந்த சில நாட்களில் பெங்களூருவில் வெடித்து கருகிய OnePlus nord 2 5G.

#MIvDC

விற்பனைக்கு வந்த சில நாட்களில் பெங்களூருவில் வெடித்து கருகிய OnePlus nord 2 5G.

  • Thedipaar