Published:Category:

28 வயதான கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொரோனா தொற்றால் பலி.  

#MIvDC

Listen to news

28 வயதான கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொரோனா தொற்றால் பலி.  

குருநாகல் வைத்தியசாலையில் 28 வயதான கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

குழந்தை சிசேரியன் மூலம் காப்பற்றப்பட்டுள்ளது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் உயிரைக் காப்பாற்ற மட்டுமே வைத்தியர்களால் முடிந்தது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கர்ப்பிணியின் மரணம் இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களின் மூன்றாவது கொரோனா மரணமாக பதிவு செய்துள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

அம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு 5 லட்சம் நிதியுதவி.

மன்னாரில் நீண்ட வரிசையில் நின்று மதுபான பொருட்களை கொள்வனவு செய்த மதுப்பிரியர்கள்.

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

  • Thedipaar