Published:Category:

இந்தியாவில் கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 3,890 பேர் பலி.

#MIvDC

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் 4 லட்சத்தை தாண்டி பதிவான ஒரு நாள் கொரோனா பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 3890 பேர் உயிரிழந்துள்ளனர்.

3 லட்சத்து 53 ஆயிரத்து 299 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொடர்ந்து, 4-வது நாளாக தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புடன் 36 லட்சத்து 73 ஆயிரத்து 802 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை, 18 கோடியே 04 லட்சத்து 57 ஆயிரத்து 579 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனேடிய ஆண்களை விட தொடர்ந்து முகக்கவசம் அணிய விரும்பும் கனேடிய பெண்கள்..!

வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் சுட்டுக் கொலை.

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

  • Thedipaar