Published:Category:

சாதனையை புதுப்பித்த இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீரர்.

#MIvDC

சாதனையை புதுப்பித்த இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீரர்.

இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீரரான யுப்புன் அபேகோன் தனக்கு சொந்தமாகவிருந்த 100 மீற்றர் ஓட்டப் போட்டிச் சாதனையை புதுப்பித்துக்கொண்டார்.

இத்தாலியில் நடைபெற்ற சிட்டா டி சவோனா வல்லவர் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற யுப்புன் அபேகோன் 10.15 செக்கன்களில் நிறைவு செய்து  இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற  100 மீற்றர் ஓட்டப்போட்டியில் 10.16 செக்கன்களில் நிறைவு செய்து இலங்கை மற்றும் தெற்காசிய சாதனைகளைப் படைத்த யுப்புன் அபேகோன் தற்போது தனது சொந்த சாதனையை மீண்டும் புதுப்பித்துக்கொண்டார்.

இத்தாலியின் சிட்டா டி சவோனா வல்லவர் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் போட்டியில் 10.13 செக்கன்களில்  நிறைவுசெய்த பட்டா லொரேன்ஸோ முதலிடத்தையும், 10.15 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கையின் யுப்புன் அபேகோன் இரண்டாவது இடத்தையும், 10.25 செக்கன்களில் ஓடி முடித்த இத்தாலியின் மற்றுமொரு வீரரான மெல்லுஸோ மெட்டியோ மூன்றாவது இடத்தையும் கைப்பற்றினர். 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை.

#MIvDC

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை.

Published:Category:

கிளிநொச்சியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் உறவினர்களிடம் கையளிப்பு

#MIvDC

கிளிநொச்சியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் உறவினர்களிடம் கையளிப்பு

Published:Category:

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

#MIvDC

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

Published:Category:

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

#MIvDC

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

Published:Category:

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

#MIvDC

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

Published:Category:

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

#MIvDC

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

Published:Category:

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

#MIvDC

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

Published:Category:

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

#MIvDC

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Published:Category:

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

#MIvDC

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

Published:Category:

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

#MIvDC

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

  • Thedipaar