Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

ஆஸ்திரேலியாவில், சமீபத்திய மாதங்களில், லட்சக்கணக்கான எலிகள் பயிர்களுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தி வருகின்றன.

கிழக்கு ஆஸ்திரேலியாவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்கள் அனைத்தும், எலிகளுக்கு இரையாகி, இப்போது அனைத்தும் வீணாகி விட்டன.

சேமிப்பு கிடங்ககுகளில் மட்டுமல்லாது ஊரக பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளிலும் எலிகள் படையெடுத்து நோயாளிகளை கடித்து வருகிறது.

ஆஸ்திரேலிய விவசாயிகள் இது வரை இல்லாத அளவில் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாகவும், எலிகளின் படையெடுப்பு மிகவும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது எனவும் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் மத்திய-மேற்கு பகுதி முழுவதும் எலிகள் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வருவதால், விவசாயிகள் அரசாங்கத்திடம் உதவி கோருகின்றனர்.

லட்சக்கணக்கான எலிகள், வீடுகள் மற்றும் பண்ணைகள் மீது படையெடுத்து வருகின்றன.

நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் எலிகள் பிரச்சினையை சமாளிக்க 50 மில்லியன் டாலர்  நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை.

#MIvDC

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை.

Published:Category:

கிளிநொச்சியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் உறவினர்களிடம் கையளிப்பு

#MIvDC

கிளிநொச்சியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் உறவினர்களிடம் கையளிப்பு

Published:Category:

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

#MIvDC

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

Published:Category:

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

#MIvDC

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

Published:Category:

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

#MIvDC

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

Published:Category:

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

#MIvDC

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

Published:Category:

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

#MIvDC

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

Published:Category:

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

#MIvDC

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Published:Category:

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

#MIvDC

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

Published:Category:

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

#MIvDC

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

  • Thedipaar