Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவில் உடும்பன் குளம் செல்வவெளி வயல் பகுதியில் இன்று பிற்பகல் 5 மணியளவில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொத்துவில் -15 களப்புக்கட்டை சேர்ந்த  நபரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும்  சந்தேக நபர் இருவரை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானி நியமனம்.

  • Thedipaar