Published:Category:

ரொறன்ரோ வெஸ்ட் எண்ட் பகுதியில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட சடலம்!

#MIvDC

ரொறன்ரோ வெஸ்ட் எண்ட் பகுதியில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட சடலம்!

ரொறன்ரோ வெஸ்ட் எண்ட் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். குயின் மற்றும் டப்ரின் தெருக்களுக்கு அருகே உள்ள பார்க்கிங் பகுதிக்கு நேற்று காலை 7: 24 மணி அளவில் சடலத்தை கண்டு எடுத்த பின்பு ஊடகங்களுக்கு தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. 

மேலும் இந்த உயிர் இழப்பானது சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக காவல்துறையினர் கூறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் தற்கொலையாக இருக்க கூடும் என்றும் யூகம் செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறையினர் ஊடகங்களுக்கு அறிவித்து உள்ளனர். 

தற்கொலைக்கான அறிகுறிகள் எதுவும் சடலத்தில் இதுவரை தென்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சடலம் குறித்த தகவல்கள் மர்மமாக தற்போது அமைந்துள்ளது. சடலம் கிடந்த பகுதியானது தற்காலிகமாக மூடப்பட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 இந்த சடலம் குறித்த தகவல்கள் அறிந்தவர் எவரேனும் தெரிவித்த முயன்றால் மண்டலம் 14 க்கு தொடர்புகொண்டு அணுகலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திடீரென்று அப்பகுதியில் இருந்து சடலம் கைப்பற்றப்பட்டதால் பகுதியைச் சேர்ந்த மக்கள் அச்சமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

 சடலம் குறித்த தகவல்கள் அறியப்படாத நிலையில் மர்மமாக கண்டெடுக்கப்பட்ட சடலம் குறித்த சந்தேகம் அப்பகுதி மக்களிடையே அதிகமாகி வருகிறது. இருப்பினும் காவல்துறையினர் விசாரணைக்கு பின்னரே முழுமையான தகவலையும் அறிந்து கொள்ள முடியும்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

#MIvDC

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

Published:Category:

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

#MIvDC

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

Published:Category:

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

#MIvDC

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

Published:Category:

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

#MIvDC

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

Published:Category:

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

#MIvDC

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

Published:Category:

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

#MIvDC

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

Published:Category:

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

#MIvDC

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

Published:Category:

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

#MIvDC

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

  • Thedipaar