Published:Category:

ஒன்ராரியோ மாகாணத்தில் 45 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று!

#MIvDC

ஒன்ராரியோ மாகாணத்தில் 45 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று!

கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் உருமாறிய covid-19 வைரஸ் தொற்று பரவலான அளவில் இனங்காணப்பட்டுள்ளன என்று தகவல்கள் கூறுகின்றன.

 B.1.617 என்ற covid-19 வைரஸ் தொற்றினை உடனடியாக கண்டறிவதற்கு மருத்துவ உபகரணங்கள் எதுவும் மேம்படுத்த படவில்லை என்று மாகாணம் தெரிவித்துள்ளது.

முதன்முதலில்  இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த B.1.617 வைரஸ் ஆனது தற்பொழுது ஒன்ராரியோ மாகாணத்தில் சிலருக்கு இனம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுவரை ஒன்ராரியோ மாகாணத்தில் 45 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மாகாண அரசாங்கம் தெரிவித்து உள்ளது. 

ஒன்றாரியோ மாகாண பொது சுகாதாரத்துறை உருமாறிய வைரஸ் குறித்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. B.1.617 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கு சாதாரண covid-19 வைரஸ் தொற்று கண்டறிய பயன்படும் பிசிஆர் பரிசோதனை ஏற்புடையது அல்ல என்று தெரிவித்துள்ளது. 

மேலும்  தற்போதைய நிலையில்  உருமாறிய வைரஸ் திரிபுகளை கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்க மட்டுமே இயலும் என்றும், பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்க, கூடியவிரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், ஒன்டாரியோ மாகாண பொது சுகாதாரத்துறை அமைப்பின் செய்தியாளர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். 

ஒன்ராரியோ மாகாணத்தில் மே மாதம் 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தினமும் பதிவாகி வரும் வைரஸ் தொற்றுகளில் ஒரு வாரத்திற்கான சராசரி பதினெட்டாயிரமாக பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனேடிய ஆண்களை விட தொடர்ந்து முகக்கவசம் அணிய விரும்பும் கனேடிய பெண்கள்..!

#MIvDC

கனேடிய ஆண்களை விட தொடர்ந்து முகக்கவசம் அணிய விரும்பும் கனேடிய பெண்கள்..!

Published:Category:

வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் சுட்டுக் கொலை.

#MIvDC

வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் சுட்டுக் கொலை.

Published:Category:

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

#MIvDC

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

Published:Category:

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

#MIvDC

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

Published:Category:

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

#MIvDC

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

Published:Category:

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

#MIvDC

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

Published:Category:

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

#MIvDC

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

Published:Category:

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

#MIvDC

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

  • Thedipaar