Published:Category:

கொரோனா 3வது அலை மிகக்கொடூரமானது... ரொறன்ரோ மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை..!

#MIvDC

கொரோனா 3வது அலை மிகக்கொடூரமானது... ரொறன்ரோ மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை..!

ரொறொன்ரோ மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களான டாக்டர் பார்த்தசாரதி, டாக்டர் சரஸ்வதி பார்த்தசாரதி ஆகியோர் வெளியிட்டுள்ள பதிவில், 

கொரோனா அதிகரித்துள்ளதால் முற்றிலும் வெளியே செல்லவே வேண்டாம். கண்டிப்பாக குழந்தைகள் சிறுவர்கள், முதியவர்கள் போகவே கூடாது. மிக அத்தியாவசியம் எனில் நீங்கள் வெளியே செல்லும் போது இரட்டை முகமூடி பயன்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

மேலும், கனடாவிற்கு உள்ளேயும், வெளியேயும் விமானங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இங்கும் தினசரி இறப்பு எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டும். 

ஆனால் அரசின் அபார உழைப்பினால் மருத்துவர்களின் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். வளைகுடா நாடுகள் பெரும்பாலும் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் விமானங்கள் வருவதை போவதை விரும்பவில்லை மட்டுமல்லாதுநிறுத்தி வைத்துள்ளது.

கொரோனாவின் மூன்றாவது அலை முதல் அலையை விட மிகவும் ஆபத்தானது. எனவே, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அத்துடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். 

மூன்றாவது அலை வரவிடாமல் அனைவரையும் காப்பாற்றுங்கள். இரண்டாவது அலை போல இருக்கும் என்று நீங்களே தீர்ப்பளிக்க வேண்டாம். 1917-1919 ஆம் ஆண்டின் ஸ்பானிஷ் காய்ச்சலைப் போலவே, மூன்றாவது அலை முதல் மற்றும் இரண்டாவது அலைகளை விட ஆபத்தானது என்று வரலாறு சொல்கிறது’’எனக் கூறி உள்ளனர்.


மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

#MIvDC

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

Published:Category:

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

#MIvDC

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

Published:Category:

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

#MIvDC

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

Published:Category:

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

#MIvDC

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

Published:Category:

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

#MIvDC

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

Published:Category:

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

#MIvDC

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

Published:Category:

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

#MIvDC

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

Published:Category:

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

#MIvDC

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

  • Thedipaar