Published:Category:

இது யாருக்கு வேணாலும் நடக்கலாம்.. ப்ளீஸ் கவனமா இருங்க!

#MIvDC

இது யாருக்கு வேணாலும் நடக்கலாம்.. ப்ளீஸ் கவனமா இருங்க!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரதாண்டவமாடி வரும்நிலையில், சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி இளம்வயதினர் முதல் வயதானவர்கள் வரை பலரும் துயரமும் நேர்ந்து வருகிறது.

இந்த நிலையில் பாடலாசிரியர், பாடகர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டு விளங்கி வரும் அருண்ராஜா காமராஜ் மற்றும் அவரது மனைவி சிந்துஜா இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்ட பதிவில், இது ரொம்ப வருத்தம் அளிக்கிறது. ஒவ்வொரு வாழ்க்கையும் விட்டுச்செல்லும் சோகமான செய்தி இது. தற்போது யாருக்கு வேணும்னாலும் இது நிகழலாம். நீங்கள், நான், நம் அன்புக்குரியவர்கள், பணக்காரர்கள், ஏழைகள், என யாருக்கும் ஏற்படக்கூடும். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். இப்படி ஒன்று நடந்திருக்கவே கூடாது. அருண்ராஜாவுக்கு வலிமையும், தைரியமும் கொடுக்க கடவுளை மனதார வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பலரும் அருண்ராஜா காமராஜ் மனைவியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

Published:Category:

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

#MIvDC

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

Published:Category:

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

#MIvDC

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

Published:Category:

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

#MIvDC

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

Published:Category:

அம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு 5 லட்சம் நிதியுதவி.

#MIvDC

அம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு 5 லட்சம் நிதியுதவி.

Published:Category:

மன்னாரில் நீண்ட வரிசையில் நின்று மதுபான பொருட்களை கொள்வனவு செய்த மதுப்பிரியர்கள்.

#MIvDC

மன்னாரில் நீண்ட வரிசையில் நின்று மதுபான பொருட்களை கொள்வனவு செய்த மதுப்பிரியர்கள்.

Published:Category:

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

#MIvDC

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

Published:Category:

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

#MIvDC

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

Published:Category:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

#MIvDC

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • Thedipaar