Published:Category:

கடைசியாக தனது மனைவியின் முகத்தை பார்க்க இயக்குனர் அருண்ராஜா காமராஜ் எப்படி வந்துள்ளார் பார்த்தீர்களா!

#MIvDC

கடைசியாக தனது மனைவியின் முகத்தை பார்க்க இயக்குனர் அருண்ராஜா காமராஜ் எப்படி வந்துள்ளார் பார்த்தீர்களா!

இறந்துபோன தனது மனைவியின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க பிபிஇ கிட்டுடன் வந்த அருண்ராஜா காமராஜின் புகைப்படம் பார்ப்போரை கண்கலங்கவைத்துள்ளது.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவான ராஜா ராணி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அருண்ராஜா காமராஜ். இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் நடித்த கபாலி படத்தில் நெருப்புடா பாடலை எழுதி, அதை பாடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இதனை அடுத்து ஒருசில படங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்த இவர், சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோரை வைத்து கனா என்ற படத்தை இயக்கி அதில் மாபெரும் வெற்றியும் பெற்றார். இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஆர்டிக்கிள் 15 என்ற படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்து வருகிறார் அருண்ராஜா.

இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இந்நிலையில் அருண்ராஜா காமராஜும் அவரது மனைவி சிந்துஜாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்று சிந்துஜா இன்று அதிகாலை காலமானார். இவரது மரணம் பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இது ஒருபுறம் இருக்க, கொரோனாவால் இறந்த தனது மனைவியின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க ஆசைப்பட்ட அருண்ராஜா, பிபிஇ கிட் அணிந்துகொண்டு தனது மனைவியின் முகத்தை கடைசியாகப் பார்க்க வந்திருக்கிறார்.

அவரது அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி, பார்ப்போரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

#MIvDC

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

Published:Category:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

#MIvDC

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published:Category:

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

#MIvDC

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Published:Category:

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

#MIvDC

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

Published:Category:

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

#MIvDC

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

Published:Category:

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

#MIvDC

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

Published:Category:

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

#MIvDC

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

Published:Category:

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

Published:Category:

வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும்  மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.

#MIvDC

வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும்  மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.

  • Thedipaar