Published:Category:

எனக்கும், அவங்களுக்கும் ராசியே இல்லை! விஜய் டிவி பிரபலம் திடீர் மரணம்!

#MIvDC

எனக்கும், அவங்களுக்கும் ராசியே இல்லை! விஜய் டிவி பிரபலம் திடீர் மரணம்!

சமீபகாலமாக கொரோனா, மாரடைப்பு போன்ற பல காரணங்களால் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்தாக உயிரிழந்துவரும் சம்பவங்கள் மக்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அண்மையில் சீரியல் நடிகர் குட்டி ரமேஷும் கொரோனோவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

பிரபல சீரியல் நடிகரான குட்டி ரமேஷ் சன்.டிவி, விஜய் டிவி உள்ளிட்ட பல பிரபலமான சேனல்களிலும் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது தேன்மொழி பி.ஏ தொடரில் தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு அப்பாவாக நடித்து வந்தார். இந்நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் அண்மையில் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.

இது சின்னத்திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் தேன்மொழி சீரியல் பிரபலங்கள் பலரும் கண்ணீருடன் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் தனக்கு அப்பாவாக நடித்த குட்டி ரமேஷின் மறைவால் அதிர்ச்சியில் மூழ்கியுள்ள ஜாக்குலின், அப்பா குட்டி ரமேஷ் இல்லை என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

நல்ல மனிதராகவும், அப்பாவாகவும் இருந்த நீங்கள், தற்போது இல்லை என்பது வருத்தமாக உள்ளது. உங்களை நான் ரொம்ப மிஸ் செய்வேன், எனக்கும் அப்பாகளுக்கும் ராசியே இல்லை என சோகமாக கூறியுள்ளார். மேலும், அவர் தொடர்பாக தன்னை யாரும் பேட்டிக்கு அழைக்க வேண்டாம் எனவும் மீடியாக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

#MIvDC

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

Published:Category:

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

#MIvDC

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

Published:Category:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

#MIvDC

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published:Category:

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

#MIvDC

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Published:Category:

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

#MIvDC

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

Published:Category:

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

#MIvDC

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

Published:Category:

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

#MIvDC

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

Published:Category:

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

#MIvDC

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

Published:Category:

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

  • Thedipaar