Published:Category:

ஒன்ராரியோ மாகாணத்தில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு covid-19 தடுப்பூசி மருந்து முன்பதிவு தொடக்கம்!

#MIvDC

ஒன்ராரியோ மாகாணத்தில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு covid-19 தடுப்பூசி மருந்து முன்பதிவு தொடக்கம்!

இன்று (செவ்வாய்க்கிழமை) தொடக்கம் ஒன்ராரியோ மாகாணத்தில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு covid-19 தடுப்பூசி மருந்து முன்பதிவு செய்வதற்கு விரிவாக்கம் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

ஒரு வாரத்திற்கான காலத் திட்டத்தை மாகாண அரசாங்கம் தயாரித்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Covid-19 வைரஸ் தொற்றினை தடுப்பதற்கான தடுப்பூசி மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கான வயது வரம்பு விரிவாக்கம் செய்வதன்மூலம் தடுப்பூசி மருந்துகளை விரைவாக வினியோகம் செய்ய முடியுமென்று மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

"இந்த வாரத்திற்குள் 2.2 மில்லியன் தடுப்பூசி மருந்துகள் கனடாவிற்குள் வர இருப்பதாகவும் எனவே தடுப்பூசி மருந்து எடுத்துக் கொள்பவர்களின் வயது வரம்பினை விரிவுபடுத்தி தடுப்பூசி மருந்துகளை 18 வயது மேற்பட்டவர்களுக்கு விரைவாக வினியோகம் செய்ய வேண்டும் " என்று மாகாண அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. 

மேலும் தடுப்பூசி மருந்து காண முன்பதிவு செவ்வாய்க்கிழமை காலை எட்டு மணிக்கு ஆரம்பமாகும் எனவும் மேலும் 18 வயது மேற்பட்டவர்கள் மற்றும் 17 வயது உடையவர்கள் 2021 ஆம் ஆண்டு 17 வயது நிறைவடைந்து பதினெட்டாவது வயது தொடங்குபவர்கள் ஆகியோர் தடுப்பூசி மருந்துகளை முன் பதிவு செய்யுமாறு மாகாண அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. 

12 முதல் 17 வயது உடைய சிறுவர்களும் பைசர் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி மருந்துகளை மே 31ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. 

தற்பொழுது வரை நாலு லட்சத்து 29 ஆயிரம் மக்கள்  இரண்டு கட்ட தடுப்பூசி மருந்துகளையும் பெற்று covid-19 வைரஸ் தொற்றினை எதிர்த்துப் போராட தயார் நிலையில் உள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

#MIvDC

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

Published:Category:

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

#MIvDC

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

Published:Category:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

#MIvDC

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published:Category:

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

#MIvDC

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Published:Category:

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

#MIvDC

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

Published:Category:

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

#MIvDC

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

Published:Category:

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

#MIvDC

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

Published:Category:

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

#MIvDC

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

Published:Category:

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

  • Thedipaar