Published:Category:

கொரோனா பாதிக்கப்பட்டு ஒரே நாளில் உயிரிழந்த இரட்டை சகோதரர்கள்.

#MIvDC

Listen to news

கொரோனா பாதிக்கப்பட்டு ஒரே நாளில் உயிரிழந்த இரட்டை சகோதரர்கள்.

உத்தரபிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 வயதான இரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரேமண்ட் ரபேல் - சோஜா தம்பதிக்கு கடந்த 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.

ஜோஃப்ரெட் வர்கீஸ் கிரிகோரி (Joefred Varghese Gregory) மற்றும் ரால்பிரட் ஜார்ஜ் கிரிகோரி (Ralfred George Gregory) என பெயர் கொண்ட அந்த மாற்றான் சகோதரர்கள் இருவரும் ஒரே மாதிரியாக கணினி பொறியியல் படித்துவிட்டு, ஹைதராபாத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி ஒரே நாளில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரட்டையர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை.

#MIvDC

சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை.

Published:Category:

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் TIDயினரால் விசாரணைக்கு அழைப்பு

#MIvDC

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் TIDயினரால் விசாரணைக்கு அழைப்பு

Published:Category:

விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.

#MIvDC

விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.

Published:Category:

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

#MIvDC

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

Published:Category:

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

#MIvDC

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

Published:Category:

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

#MIvDC

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

Published:Category:

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

#MIvDC

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

Published:Category:

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

#MIvDC

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

Published:Category:

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

#MIvDC

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

Published:Category:

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

#MIvDC

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

  • Thedipaar