Published:Category:

இலங்கை கோவிட் பரவலில் தீவிர நிலையை அடையுமென எச்சரிக்கை.

#MIvDC

இலங்கை கோவிட் பரவலில் தீவிர நிலையை அடையுமென எச்சரிக்கை.

இலங்கையில் அடுத்து வரும் இரண்டு வார காலப்பகுதி கோவிட் பரவலில் தீவிர நிலையை அடையுமென அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த நிலைமை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று எவரும் காத்திருக்க முடியாதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச்செயலாளர் கலாநிதி நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

ஓன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் இந்த நிலைமை கட்டுக்குள் வராது. எனவே அதனைப் பார்த்துக் கொண்டிருந்தால் நாடு பேரழிவுக்குள் சென்று விடும்.

இதன் காரணமாக அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதேவேளை சுகாதார அதிகாரிகளால் மாத்திரமே இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது.

பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் அந்த தடைகளை மீறும் பல சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

இதன் காரணமாகப் பொதுமக்கள் தமது சுயக்கட்டுப்பாட்டை இந்த நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று கலாநிதி நவீன் டி சொய்சா கோரிக்கை விடுத்திருக்கிறார்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை.

#MIvDC

சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை.

Published:Category:

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் TIDயினரால் விசாரணைக்கு அழைப்பு

#MIvDC

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் TIDயினரால் விசாரணைக்கு அழைப்பு

Published:Category:

விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.

#MIvDC

விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.

Published:Category:

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

#MIvDC

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

Published:Category:

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

#MIvDC

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

Published:Category:

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

#MIvDC

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

Published:Category:

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

#MIvDC

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

Published:Category:

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

#MIvDC

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

Published:Category:

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

#MIvDC

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

Published:Category:

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

#MIvDC

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

  • Thedipaar