Published:Category:

ஒன்ராறியோ நெடுஞ்சாலை 407ல் செல்லும் பயணிக்கும் போதே, சாலை ஓரம் குழந்தை பெற்றெடுத்த பெண் - மனதை நெகிழ வைத்த சம்பவம்!

#MIvDC

ஒன்ராறியோ நெடுஞ்சாலை 407ல் செல்லும் பயணிக்கும் போதே, சாலை ஓரம் குழந்தை பெற்றெடுத்த பெண் - மனதை நெகிழ வைத்த சம்பவம்!

டிராய் மற்றும் அவரது மனைவி எரிகா ஆகிய இருவரும் காரில் செல்லும் பொழுது வீடியோ எடுத்து கொண்டே சென்றுகொண்டிருந்தனர். நெடுஞ்சாலை 407 இல் கடந்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத திருப்பம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 

மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக தனது மனைவியை அழைத்துச் செல்லும் வழியிலேயே நெடுஞ்சாலையைக் கடக்கும் பொழுது குழந்தை பிறந்து விட்டது. 

மே 10ஆம் தேதி அன்று இருவரும் பிரசவத்திற்காக மருத்துவமனையை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். 

அப்பொழுது ட்ராய் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டே சென்றுள்ளார். மருத்துவமனைக்கு செல்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே காரிலேயே எரிகாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

மேலும் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை விரைவாக உலகத்திற்கு வருவதற்கு தயாராகி விட்டது என்று எரிகா உணர்ந்துகொண்டார். மேலும் எரிகா காருக்குள்ளே இருக்கும் பொழுதே தனது வயிற்றை நன்றாக அழுத்தி பிரசவம் செய்துகொள்ள முடியும் என்று உறுதியோடு இருந்துள்ளார். 

இதனையடுத்து எரிகா தனது வயிற்றை கீழ்ப்புறமாக நன்றாக அழுத்தி பிரசவம் செய்யத் தொடங்கியுள்ளார். இதனைக்கண்ட ட்ராய் பதற்றத்துடன் "நீ வயிறு கீழ்ப்புறமாக அழுத்த போகிறாயா? " என்று கேட்டுள்ளார். பின்னர் தம்பதியர் தங்களுடைய பெண் மருத்துவருக்கு உடனடியாக செல்போனில் அழைப்பு விடுத்து அவர் கூறிய அறிவுரையின் படி பின்பற்றி செய்துள்ளனர். 

டிராய் "என்னால் குழந்தையின் தலையை காண முடிகிறது, தலை சிறிது சிறிதாக வெளியே வருகிறது கிட்டத்தட்ட வெளியே வந்துவிட்டது, தற்பொழுது நான் என்ன செய்ய வேண்டுமென்று கூறுங்கள் " என்று வினவியுள்ளார்.  பின்பு சில நிமிடங்களிலேயே குழந்தை உலகை வந்தடைந்தது. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனேடிய ஆண்களை விட தொடர்ந்து முகக்கவசம் அணிய விரும்பும் கனேடிய பெண்கள்..!

#MIvDC

கனேடிய ஆண்களை விட தொடர்ந்து முகக்கவசம் அணிய விரும்பும் கனேடிய பெண்கள்..!

Published:Category:

வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் சுட்டுக் கொலை.

#MIvDC

வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் சுட்டுக் கொலை.

Published:Category:

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

#MIvDC

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

Published:Category:

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

#MIvDC

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

Published:Category:

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

#MIvDC

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

Published:Category:

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

#MIvDC

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

Published:Category:

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

#MIvDC

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

Published:Category:

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

#MIvDC

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

  • Thedipaar