Published:Category:

பிக்பாஸ் சினேகன் வீட்டில் விசேஷம்! அதுவும் என்ன தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்!!

#MIvDC

பிக்பாஸ் சினேகன் வீட்டில் விசேஷம்! அதுவும் என்ன தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்!!

தமிழ்சினிமாவில் பல படங்களில், ஏராளமான ஹிட் பாடல்களை எழுதி பெரும் பிரபலமாக இருந்தவர் சினேகன். அதனை தொடர்ந்து அவர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பின்னர் சில படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த நிலையில் சினேகன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார்.

மேலும் இந்த நிகழ்ச்சி அவரை மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைய செய்தது. அதனைத் தொடர்ந்து சினேகன் தற்போது பொம்மிவீரன் என்ற படத்தில் நடித்துள்ளார். ரமேஷ் மகாராஜா இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது.

மேலும் சினேகன் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அண்மையில்கூட நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் பகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்தநிலையில் சினேகனுக்கு தனது உறவுக்கார பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் கமலின் தலைமையில் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

#MIvDC

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

Published:Category:

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

#MIvDC

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

Published:Category:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

#MIvDC

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published:Category:

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

#MIvDC

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Published:Category:

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

#MIvDC

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

Published:Category:

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

#MIvDC

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

Published:Category:

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

#MIvDC

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

Published:Category:

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

#MIvDC

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

Published:Category:

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

  • Thedipaar