Published:Category:

பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு சீல் வைப்பு.

#MIvDC

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு வட்டாட்சியர் சீல் வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று விதிகளை பின்பற்றி படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தளங்களில் கொரோனா விதிமுறைகளை அவசியம் கடைபிடிக்க மாநில அரசு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் சென்னையை அடுத்த செம்பரம்பாக்கத்தில் மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்தப் படப்பிடிப்பு தளத்தில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படாததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து வட்டாட்சியர் தலைமையில் ஆய்வு செய்த குழுவினர் தொற்று விதிமுறை கட்டுப்பாடுகள் பின்பற்றப்படாததை உறுதி செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு வட்டாட்சியர் சீல் வைத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

  • Thedipaar