Published:Category:

பாக்ஸிங் பயிற்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்.

#MIvDC

பாக்ஸிங் பயிற்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், கா/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் இவர், துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீட்டிலேயே இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தீவிர பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

#MIvDC

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

Published:Category:

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

#MIvDC

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

Published:Category:

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

#MIvDC

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

Published:Category:

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

#MIvDC

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

Published:Category:

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

#MIvDC

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

Published:Category:

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

#MIvDC

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

Published:Category:

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

#MIvDC

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

Published:Category:

யாழிற்கான புதிய இந்திய துணைத்தூதுவர் கடமைகளை பொறுப்பேற்பு.

#MIvDC

யாழிற்கான புதிய இந்திய துணைத்தூதுவர் கடமைகளை பொறுப்பேற்பு.

Published:Category:

வைத்தியசாலைக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றாக தடை பட்டுள்ளது.

#MIvDC

வைத்தியசாலைக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றாக தடை பட்டுள்ளது.

Published:Category:

யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தின் புதிய தூதுவர் பதவியேற்பு.

#MIvDC

யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தின் புதிய தூதுவர் பதவியேற்பு.

  • Thedipaar