Published:Category:

வெளியரங்க பொழுதுபோக்கு வசதிகளுக்கு அனுமதி! ஒன்ராறியோவில் மீண்டும் நடைமுறைக்கு வந்த செயல்பாடுகள்!

#MIvDC

வெளியரங்க பொழுதுபோக்கு வசதிகளுக்கு அனுமதி! ஒன்ராறியோவில் மீண்டும் நடைமுறைக்கு வந்த செயல்பாடுகள்!

ஒன்ராரியோ மாகாணத்தில் கோல்ஃப் பயிற்சிகள் மற்றும் பிற வெளியரங்க பொழுதுபோக்கு வசதிகள் போன்றவற்றினை மறுபடியும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து ஒண்டாரியோ மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் இந்த அறிவித்தல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

டென்னிஸ் விளையாட்டு மையங்கள், ஸ்கேட்டிங் பூங்காக்கள் மற்றும் அனைத்து விளையாட்டு திடல்களும் மீண்டும் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவை அனைத்திற்கும் மீண்டும் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பினும் covid-19 வைரஸ் தொற்று கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை பின்பற்றி இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து ஒன்டாரியோ மாகாண முதல்வர் டாக் போர்டு மாகாண மக்களை வீட்டிலேயே தங்கி இருக்கும் நிலையிலிருந்து வெளிக்கொணரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்ராரியோ மாகாணத்தில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளம் வயதினர்கள் முதல்கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட பின்னர் மீளத் திறப்பது குறித்த நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் ஜூன் மாதத்தின் இடையிலேயே மாகாண அரசாங்கம் மீளத் திறக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதுவரை வீட்டிலேயே தங்கி இருக்கும் நிலை ஒன்டாரியோ மக்கள் அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

#MIvDC

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

Published:Category:

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

#MIvDC

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

Published:Category:

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

#MIvDC

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

Published:Category:

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

#MIvDC

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

Published:Category:

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

#MIvDC

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

Published:Category:

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

#MIvDC

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

Published:Category:

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

#MIvDC

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

Published:Category:

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

#MIvDC

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

  • Thedipaar