Published:Category:

வொண்டர் லேண்ட் பகுதியில் அமைந்துள்ள covid-19 தடுப்பூசி மருந்து வழங்கும் மருத்துவமனை தற்காலிக மூடல்!

#MIvDC

வொண்டர் லேண்ட் பகுதியில் அமைந்துள்ள covid-19 தடுப்பூசி மருந்து வழங்கும் மருத்துவமனை தற்காலிக மூடல்!

வொண்டர் லேண்ட் பகுதியில் அமைந்துள்ள covid-19 தடுப்பூசி மருந்து வழங்கும் மருத்துவமனை தற்காலிகமாக வாரத்தின் இறுதி நாட்களில்  மூடப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.  

தற்பொழுது அப்பகுதியில் நிலவிவரும் வெப்பம் மற்றும் ஈரப்பதமான சூழ்நிலை காரணத்தினாலேயே மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும் மருத்துவமனையானது சனிக்கிழமை அன்று காலை  11 மணி அளவில் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அட்டவணை இடப்பட்ட அனைத்து நியமனங்களுக்கு திங்கட்கிழமை அன்று மறுபடியும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அனைத்து முன் பதிவுகளையும் சனிக்கிழமை காலை ஒன்பது முப்பது மணியிலிருந்து 11 மணி வரை உள்ள இடைப்பட்ட காலத்திற்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த முன்பதிவு கனடாவிலுள்ள வேடிக்கை பூங்காக்களில் நடைபெற்றுவரும் மருத்துவமனைகளில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து நியமனங்களும் சனிக்கிழமை அன்று  11:30 மணியிலிருந்து மாலை நான்கு முப்பது மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை  ஒன்பது முப்பது மணியிலிருந்து மாலை  4 :30 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த மருத்துவமனைகளானது இடத்திற்கு இடம் மாற்றப்பட்டு கொண்டே இருக்கும். எனவே யோர்க் மண்டலம் ஆனது அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

 மக்களில் எவருக்கு மருத்துவமனைகள் இடமாற்றம் செய்வதில் பிரச்சனைகள் உள்ளதோ இதன் மூலம் ஏற்கனவே செய்த நியமனத்தின் படி வருகை புரிய இயலாதோ அவர்கள் அனைவரும் யோர்க் மண்டலத்தின் தொலைபேசி எண்ணை அணுகவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

#MIvDC

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published:Category:

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

#MIvDC

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Published:Category:

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

#MIvDC

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

Published:Category:

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

#MIvDC

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

Published:Category:

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

#MIvDC

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

Published:Category:

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

#MIvDC

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

Published:Category:

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

Published:Category:

வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும்  மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.

#MIvDC

வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும்  மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.

Published:Category:

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.

#MIvDC

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.

  • Thedipaar