Published:Category:

கனடாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ அபாயம் - எச்சரிக்கும் காலநிலை வல்லுனர்கள்!

#MIvDC

கனடாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ அபாயம் - எச்சரிக்கும் காலநிலை வல்லுனர்கள்!

கனடாவின் மேற்கத்திய பகுதிகளில் வறண்ட பருவநிலை காரணமாக அங்கிருக்கும் அடர்ந்த காடுகளில் காட்டுத்தீ ஏற்படும்அபாய நிலைக்கு வாய்ப்பிருப்பதாக காலநிலை வல்லுனர்கள் அறிவித்து உள்ளனர்.

கனடாவின் மேற்கில் உள்ள சஸ்கிச்சுவான், மனிடோபா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற பகுதிகளில் தொடர்ந்து குறைந்த அளவில் மழை பொழிவு மற்றும் வறட்சியான காலநிலை ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் பதிவாகி வருவதால் அங்குள்ள காடுகளில்  காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். 

மேலும் காட்டுத்தீ ஏற்படுவதற்கான தீவிரமானது அடுத்து வரவிருக்கும் சில மாதங்களுக்கு நிகழும் கால நிலையை பொறுத்தது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

மே மாதமானது அல்பேட்டா பகுதியில் காட்டுத்தீ பரவுவதற்கான பரபரப்பான மாதமாகும்.  பிரிட்டிஷ் கொலம்பியா தவிர்த்து ஜூன் மற்றும் ஜூலை போன்ற  மாதங்களில் கனடாவின் மீதம் உள்ள பகுதிகளுக்கு காட்டுத் தீ பரவும் அபாயம் நிலவும் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். 

காட்டுத் தீ பற்றி எரியும் பகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக காட்டுத்தீ துறையின் பேராசிரியரான மைக் பிலானி கன் தெரிவித்துள்ளார். காடுகளில் வறட்சி சூழ்நிலை நிகழ்வதால் ஆங்காங்கே நெருப்புகளும் பற்றி எரிந்து வருவதாக பதிவுகளில் குறிப்பிடப்பட்ட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 மேலும் காட்டுத் தீ விபத்து ஏற்படும் நிலையானது மாதங்களைப் பொறுத்தது அல்ல என்றும்  மாதங்களில் நிகழக்கூடிய காலநிலையை பொருத்தே அமையும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். காட்டுத்தீ ஏற்படுவதை உடனடியாக அறிந்து காடுகளை பேணி பாதுகாத்தல் முக்கிய கடமையாகும் என்று அவர் தெரிவித்து உள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

#MIvDC

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

Published:Category:

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

#MIvDC

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

Published:Category:

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

#MIvDC

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

Published:Category:

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

#MIvDC

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

Published:Category:

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

#MIvDC

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

Published:Category:

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

#MIvDC

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

Published:Category:

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

#MIvDC

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

Published:Category:

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

#MIvDC

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

  • Thedipaar