Published:Category:

இந்திய விமானங்களுக்கு தடை நீட்டிப்பு - கனடா  அரசு

#MIvDC

இந்தியாவிலிருந்து வரும் விமான சேவைகளுக்கான தடையை கனடா அரசு ஆடி மாதம் 21 வரை நீட்டித்துள்ளது.  

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  

இதேபோன்று பாகிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்றின் 3வது அலை பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இரு நாடுகளிலும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அந்நாடுகளின் பயணிகள் விமான சேவைக்கு வரும் ஆடி மாதம் 21 வரை தடையை நீட்டித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

எனினும், சரக்கு விமானங்கள் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளால் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தரையிறங்கும் விமானங்கள் ஆகியவற்றுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

  • Thedipaar