Published:Category:

இதெல்லாம் நல்லாவா இருக்கு! ஏடாகூடமாக ஆசைப்பட்ட ரசிகருக்கு அட்வைஸ் செய்த பிரபல நடிகை!

#MIvDC

இதெல்லாம் நல்லாவா இருக்கு! ஏடாகூடமாக ஆசைப்பட்ட ரசிகருக்கு அட்வைஸ் செய்த பிரபல நடிகை!

தமிழ் சினிமாவில் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த காவியத்தலைவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அனைகா சோட்டி. அதனை தொடர்ந்து அவர் ஜீவா நடிப்பில் வெளிவந்த கீ, சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். நடிகை அனைகா எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்க கூடியவர்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் லைவ் சாட்டில் ஈடுபட்டு ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்பொழுது நெட்டிசன் ஒருவர் நாற்காலி ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டு, நான் உங்களை போன்ற அழகான பெண்கள் உட்கார நாற்காலியாக மாற விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்து அனைகா ,உங்களது பெற்றோர்கள் கஷ்டப்பட்டு உங்களை டாக்டராக, இன்ஜினியராக பார்க்க ஆசைப்பட்டு படிக்க வைக்கிறார்கள். ஆனால் நீங்கள் வெறும் 200 ரூபாய் சேராய் இருக்க ஆசைப்படுகிறீர்கள், இதெல்லாம் நல்லாவா இருக்கிறது, ஒழுங்காக நன்கு படித்து முன்னேறுங்கள் என்று கூறியுள்ளார். இந்த பதிவு வைரலான நிலையில் அனைகாவிற்கு பாராட்டுக்கள் குவிகிறது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனேடிய ஆண்களை விட தொடர்ந்து முகக்கவசம் அணிய விரும்பும் கனேடிய பெண்கள்..!

#MIvDC

கனேடிய ஆண்களை விட தொடர்ந்து முகக்கவசம் அணிய விரும்பும் கனேடிய பெண்கள்..!

Published:Category:

வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் சுட்டுக் கொலை.

#MIvDC

வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் சுட்டுக் கொலை.

Published:Category:

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

#MIvDC

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

Published:Category:

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

#MIvDC

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

Published:Category:

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

#MIvDC

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

Published:Category:

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

#MIvDC

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

Published:Category:

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

#MIvDC

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

Published:Category:

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

#MIvDC

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

  • Thedipaar