Published:Category:

தமிழ் திரைப்பட நடிகர் வெங்கட் சுபா கொரோனாவுக்கு பலி.

#MIvDC

நடிகரும், சினிமா திரைப்பட விமர்சகருமான வெங்கட் சுபா எனப்படும் வெங்கட கிருஷ்ணன் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.

பல திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர் நாடகங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் வெங்கட் சுபா.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமா துறையில் பணியாற்றி வந்த இவர் யுடியூப்பில் திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களையும் செய்து வந்தார்.

கடந்த மாதம் நடிகர் வெங்கட் சுபாவிற்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் கடந்த 25 நாட்களாக சென்னை - அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 12.48 மணியளவில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

கடந்த சில மாதங்களில் தொடர்ந்து பல திரையுலக பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து பலர் மரணமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

  • Thedipaar