Published:Category:

சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்த நடிகை பிரணிதா!

#MIvDC

சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்த நடிகை பிரணிதா!

தமிழ் சினிமாவில் கடந்த 2011ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளிவந்த உதயன் படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா. அதனைத் தொடர்ந்து அவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற சகுனி படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

அதனைத்தொடர்ந்து நடிகை பிரணிதா சூர்யா நடிப்பில் வெளிவந்த மாஸ் என்ற மாசிலாமணி படத்தில் அப்பா சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் இறுதியாக அவர் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற படத்திலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பிரணிதாவிற்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. ஆனாலும் கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் பிசியாக நடித்து வந்தார்.

இந்த நிலையில் நடிகை பிரணிதா கடந்த சில தினங்களுக்கு முன்பு தொழிலதிபர் நித்தின் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் எதுவும் தெரிவிக்காத நிலையில், அவர்களது உறவினர் ஒருவர் வெளியிட்ட பிரணிதாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து பலரும் அந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

#MIvDC

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

Published:Category:

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

#MIvDC

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

Published:Category:

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

#MIvDC

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

Published:Category:

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

#MIvDC

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

Published:Category:

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

#MIvDC

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

Published:Category:

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

#MIvDC

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

Published:Category:

அம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு 5 லட்சம் நிதியுதவி.

#MIvDC

அம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு 5 லட்சம் நிதியுதவி.

Published:Category:

மன்னாரில் நீண்ட வரிசையில் நின்று மதுபான பொருட்களை கொள்வனவு செய்த மதுப்பிரியர்கள்.

#MIvDC

மன்னாரில் நீண்ட வரிசையில் நின்று மதுபான பொருட்களை கொள்வனவு செய்த மதுப்பிரியர்கள்.

  • Thedipaar