Published:Category:

பிராம்ப்டன் வாகன விபத்து - காவல்துறை அதிகாரிக்கு உள்ள தொடர்பை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவு!

#MIvDC

பிராம்ப்டனில் புதன்கிழமை பிற்பகல் நடந்த விபத்து தொடர்பில், நயாகரா காவல்துறை அதிகாரி ஒருவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரிக்க மாகாணக் காவல்துறை கண்காணிப்புக் குழு அழைக்கப்பட்டுள்ளது.

வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதை தொடர்ந்து கென்னடி சாலை மற்றும் போவர்ட் டிரைவ் பகுதிக்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.

துணை மருத்துவர்கள், 40 வயது மதிக்கத்தக்க மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,  உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறினார்.

இன்னொரு வாகனம் நயாகரா பிராந்திய காவல்துறைச் சேவையின் அதிகாரியால் இயக்கப்பட்டது. இந்த விபத்தில் அதிகாரி காயமடைந்தாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. 

சிறப்பு புலனாய்வுப் பிரிவு தனது அதிகாரத்தை எடுத்துள்ளதால் இந்தச் சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களைக் காவல்துறையினர் வெளியிடவில்லை.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனேடிய ஆண்களை விட தொடர்ந்து முகக்கவசம் அணிய விரும்பும் கனேடிய பெண்கள்..!

வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் சுட்டுக் கொலை.

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

  • Thedipaar