Published:Category:

1940 ஆம் ஆண்டின் சாதனையை முறியடித்த ரொறன்ரோ - இந்த வாரம் தெற்கு ஒன்ராறியோ எதிர்கொள்ளும் சிக்கலான காலநிலை!

#MIvDC

ஒன்றாரியோ தொடர்ந்து வெப்பமான காலநிலையை எதிர்கொண்டு வருகிறது. மாகாணத்தின் சில பகுதிகள் ஆபத்தான நிலைமைகளை எதிர் கொள்கின்றன.

சுற்றுச்சூழல் கனடா தெற்கு ஒன்றாரியோ மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. பகல்நேரம் அதிகபட்சம் 32 C அளவை எட்டக்கூடும் என்று கணித்துள்ளது.

சனிக்கிழமையன்று, ரொறொன்ரோவில் வெப்பநிலை 31C என்ற அளவை எட்டியது. இது 1940 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 30 C அளவை விட அதிகமாகும். 

சுற்றுச்சூழல் கனடாவைப் பொறுத்தவரை, வெப்ப நிகழ்வு இந்த வாரத்திலும் தொடரக்கூடும், இரவு வெப்பநிலை 20 டிகிரியை அண்மித்து இருக்கும். 

வெப்ப எச்சரிக்கைகளின் ஒரு பகுதியாக, வெப்பமான பகுதிகளில் உள்ள ஒன்றாரியோ மக்கள் வெளியில் இருக்கும்போது எச்சரிக்கையாக இருக்கவும். நிறைய தண்ணீரைக் குடிக்கவும் சுற்றுச்சூழல் கனடா மக்களிடம் கேட்டுக்கொள்கிறது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

அம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு 5 லட்சம் நிதியுதவி.

மன்னாரில் நீண்ட வரிசையில் நின்று மதுபான பொருட்களை கொள்வனவு செய்த மதுப்பிரியர்கள்.

  • Thedipaar