Published:Category:

5000 ரூபா பணத்தினை கேட்ட மக்களை பொலிஸாரிடம் பிடித்து கொடுப்பேன் என அச்சுறுத்திய சமுர்த்தி உத்தியோகத்தர்.

#MIvDC

5000 ரூபா பணத்தினை கேட்ட மக்களை பொலிஸாரிடம் பிடித்து கொடுப்பேன் என அச்சுறுத்திய சமுர்த்தி உத்தியோகத்தர்.

செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் 5000ரூபா கொடுப்பனவு உரிய முறையில் கொடுக்கப்படவில்லை என குறித்த பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.


வவுனியா - செட்டிக்குளம் - மெனிக்பாம் பகுதியில் சமுர்த்தி கொடுப்பனவும், 5000 ரூபா கொடுப்பனவும் சரியான முறையில் கொடுக்கப்படவில்லை எனவும், மூன்று நாட்களாகியும் இதுவரை அநேகமானவர்களுக்கு குறித்த கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் மெனிக்பாம் கிராம மக்கள் குற்றசாட்டை முன்வைத்துள்ளனர்.


நேற்றைய தினம் (7) மக்கள் உதவிப் பணத்தினை பெற்றுக்காெள்ள சென்றபோது பணம் வழங்க வந்த சமுர்த்தி உத்தியோகத்தர் சமுர்த்தி உள்ளவர்களுக்கு மட்டும்தான் பணம் வழங்குவோம் என்றும், ஏனையோருக்கு பணம் வழங்க முடியாது என்றும், தேவையெனில்

பிரதேச செயலகத்தில் வந்து பணத்தினை பெற்றுக்கொள்ளுமாறும், இங்கு தரமுடியாது எனவும் கூறி மக்களை திருப்பியனுப்பியுள்ளார்.


இந்நிலையில் இன்றையதினமும் (8) மக்கள் பொதுநோக்கு மண்டபத்தில் உதவி தொகையினை பெறுவதற்கு

காலை 11 மணிவரை காத்திருந்த வேளையிலும் எவரும் அங்கு வராமையினால் ஏமாற்றத்துடன் குறித்த கிராம மக்கள் திரும்பிச்சென்றுள்ளனர்.


அத்தோடு கொடுப்பனவினை வழங்குமாறு மக்கள் குறித்த கிராமத்தினுடைய சமுர்த்தி உத்தியோகத்தரை கேட்ட போது பொலிசாரிம் பிடித்து கொடுப்போம் என அச்சுறுத்தியதாகவும், இக்கிராமத்தில் கொடுப்பனவு முறைகேடான முறையில் வழங்கப்படுவதாகவும், உரிய முறையிலே வறுமை கோட்டிற்கு கீழ் வாழுகின்ற மக்களுக்கு இந்த பணம் சரியான முறையிலே செல்லவில்லை என்றும் மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

#MIvDC

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

Published:Category:

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

#MIvDC

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

Published:Category:

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

#MIvDC

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

Published:Category:

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

#MIvDC

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

Published:Category:

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

#MIvDC

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

Published:Category:

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

#MIvDC

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

Published:Category:

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

#MIvDC

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

Published:Category:

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

#MIvDC

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

  • Thedipaar