Published:Category:

ஒன்ராறியோவில் ஜூன் 11 ஆம் தேதி தளர்வின் போது பல கடைகள் மூடப்பட்டே இருக்கும்!

#MIvDC

இந்த வெள்ளிக்கிழமை ஒன்ராறியோ அரசாங்கம் கட்டுப்பாடுகளை தளர்த்தும்போது மிசிசாகா மற்றும் பிராம்ப்டனில் உள்ள மால்களின் சில பகுதிகள் மட்டுமே திறக்கப்படும்.

ஒன்ராறியோவின் மறு திறப்பு திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், வீதியின் அருகில் நுழைவாயிலைக் கொண்ட கடைகள் மட்டுமே வாடிக்கையாளர்களை மீண்டும் உள்ளே அனுமதிக்க முடியும். இதனால் பெரிய மால்களின் சில கடைகள் தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும். 

ஜூன் 11 ஆம் தேதி அதிகாலை 12:01 மணிக்கு தொடங்கும் புதிய வழிகாட்டுதலின் கீழ், அத்தியாவசிய சில்லறை விற்பனையானது, 25 சதவீத திறனில் செயல்பட முடியும். அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை 15 சதவீத திறனில் திறக்க முடியும். 

இரண்டு சந்தர்ப்பங்களிலும் விற்கக்கூடிய பொருட்களின் வகைக்கு இனி கட்டுப்பாடுகள் இருக்காது. முகக்கவசம் மற்றும் பிற சமூக தூர நெறிமுறைகள் கடைகளில் பின்பற்றப்படும். 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனேடிய ஆண்களை விட தொடர்ந்து முகக்கவசம் அணிய விரும்பும் கனேடிய பெண்கள்..!

வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் சுட்டுக் கொலை.

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

  • Thedipaar