Published:Category:

ஒன்றாரியோவில் நடைமுறையில் உள்ள எல்லை கட்டுப்பாடுகள் ஜூன் 16ஆம் திகதி வரை அப்படியே தொடரும்!

#MIvDC

ஒன்றாரியோ தற்போது நடைமுறையில் உள்ள எல்லை கட்டுப்பாடுகள் ஜூன் 16ஆம் திகதி வரை அப்படியே தொடர திட்டமிடப்பட்டுள்ளது. சூழ்நிலையை பொறுத்து இது மேலும் நீட்டிக்கப்படலாம்.

மேலும் மாகாணம் கியூபெக் மற்றும் மானிடோபாவுடனான எல்லைகளை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடி வைத்திருக்கிறது. 

இந்த நேரத்தில், மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கும் பயணிகள் சோதனைச் சாவடி வழியாக செல்ல வேண்டும். அங்கு அத்தியாவசியமற்ற பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகளும் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

முடி திருத்தகங்கள், திரைப்பட அரங்குகள் மற்றும் உட்புற உணவகங்கள் ஆகியவை குடியிருப்பாளர்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளன.  பொதுமக்கள் பத்து பேர் வரை மட்டுமே வெளியில் ஒன்றுகூட முடியும்.

குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு பிறகே மாகாணம் அடுத்த கட்டத்தில் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவர ஆரம்பிக்கும். 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

  • Thedipaar