Published:Category:

கனடாவின் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் விதியை மறுபரிசீலனை செய்யக்கோரும் சர்வதேச பயணிகள்!

#MIvDC

கனடாவின் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் விதியை மறுபரிசீலனை செய்யக்கோரும் சர்வதேச பயணிகள்!

கனடாவில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து விமான பயணிகள் அனைவருக்கும் covid-19 பரிசோதனை முடிவில் நேர்மறையான முடிவுகளை பெற்றவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்ற பின்னரே இருப்பிடம் செல்ல வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த விடுதிகளில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு மட்டுமே பல 100  டாலர்கள் செலவிட நேர்ந்ததால்  பயணிகள் விடுதிகளில் தங்குவதற்கு சிரமம் இருப்பதாக தெரிவித்திருந்தனர். 

மேலும் அரசாங்க அறிவித்தலை பின்பற்றாமல் விதிமீறல் செய்பவர்களுக்கு சுமார் 5000 டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதையும்  மறுபரிசீலனை செய்யுமாறு பயணிகள் வேண்டி கேட்டுள்ளனர். பரிசோதனை முடிவில் எதிர்மறையான முடிவுகளை பெற்றவர்கள் வீட்டிற்குச் சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் விடுதிகளில் தங்குவதற்கு ஆகும் செலவு மேலும் விடுதிகளில் தனிமைப்படுத்திக் கொள்ள மறுத்தால் அபராதத் தொகையும் அதிகமாக இருப்பதால் விமான பயணிகளுக்கு சிக்கல்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதனை அடுத்து விடுதிகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர். கனடாவின் கூட்டாட்சி அரசாங்கம், மாகாண முதல்வர்கள் மற்றும் போக்குவரத்துத் துறைகள் போன்றவை இத்திட்டத்திற்கு பல்வேறு விமர்சனங்களையும் தெரிவித்து வருவதால் விதிமுறைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

Covid-19 அதிகமுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து விமானச் சேவை ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்தும் ஆலோசிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

#MIvDC

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

Published:Category:

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

#MIvDC

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

Published:Category:

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

#MIvDC

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

Published:Category:

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

#MIvDC

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

Published:Category:

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

#MIvDC

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

Published:Category:

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

#MIvDC

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

Published:Category:

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

#MIvDC

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

Published:Category:

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

#MIvDC

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

  • Thedipaar