Published:Category:

ஒன்ராறியோ லண்டன் நகரில் நிகழ்ந்த கொலை சம்பவம் தீவிரவாத இயக்கத்தால் திட்டமிட்டு அரங்கேற்ற பட்டிருக்கலாம் - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

#MIvDC

ஒன்ராறியோ லண்டன் நகரில் நிகழ்ந்த கொலை சம்பவம் தீவிரவாத இயக்கத்தால் திட்டமிட்டு அரங்கேற்ற பட்டிருக்கலாம் - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நான்கு கொலை சம்பவத்தை குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ஒன்ராரியோ மாகாணத்தில் லண்டன் நகரில் நிகழ்ந்த இந்த கொலை சம்பவம் ஆனது தீவிரவாத இயக்கத்தால் திட்டமிட்டு அரங்கேற்ற பட்டிருக்கலாம் என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். நிகழ்ந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஒன்பது வயது நிரம்பிய சிறுவன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உயிரிழந்த 4 பேருக்கு சில வினாடிகள் மௌன அஞ்சலி செலுத்திய பின்பு  இந்த சம்பவம் குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். தீவிரவாத கும்பலின் சதித் திட்டத்தின் மூலம் இஸ்லாமிய குடும்பத்தினை கொலை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

தாக்குதலை ஏற்படுத்தியவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வெட்கக்கேடான செயலை செய்து மிக மோசமான நிலையை சென்றடைய உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவமானது விபத்து அல்ல தீவிரவாதிகளை எதிரிகள் தூண்டிவிட்டு திட்டமிட்டு செய்த கொலை என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் காவல் துறையினர் பல்வேறு விசாரணைகளுக்கு பிறகு சம்பவம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். ஓட்டுனர் வேண்டுமென்றே இந்த விபத்தினை ஏற்படுத்தி கொலை செய்ததாகவும் கூறுகின்றனர். 

ஓட்டுனர் வெல்ட்மெண் வயது 20, இதுவரை நான்கு கொலைகளையும், ஒரு கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

#MIvDC

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

Published:Category:

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

#MIvDC

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

Published:Category:

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

#MIvDC

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

Published:Category:

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

#MIvDC

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

Published:Category:

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

#MIvDC

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

Published:Category:

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

#MIvDC

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Published:Category:

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

#MIvDC

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

Published:Category:

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

#MIvDC

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

Published:Category:

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

#MIvDC

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

Published:Category:

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானி நியமனம்.

#MIvDC

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானி நியமனம்.

  • Thedipaar