Published:Category:

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து COVID 19 நிலைமை தொடர்பாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானம்.

#MIvDC

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து COVID 19 நிலைமை தொடர்பாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானம்.

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான  மருந்து வகைகள் நாட்டில் நிலவும் COVID 19 நிலைமை தொடர்பாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே நோயாளர்கள் தங்களுக்கு தேவையான மருந்து வகைகளை கீழ் குறிப்பிட்ட தெலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களுடைய விபரங்கள் ( பெயர் ,கிளினிக் இல முழுமையான விலாசம் தொடர்பு கொள்ள வேண்டிய தெலைபேசி இலக்கம்) என்பவற்றை அறியத்தந்தால் அம்மருந்துகள் உங்களுக்கு தபால் ழூலமாக எவ்வித கட்டணமும் இன்றி அனுப்பி வைக்கப்படும்.

நோயாளர்கள் வசதி கருதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுடன் மேலும் இரண்டு நேரடி தொலைபேசி இலக்கங்கள் இச்சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. 

அத் தொலைபேசி இலக்கங்கள் கீழ் தரப்பட்டுள்ளது.

021 222 2268 , 021 315 2921 ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நோயாளர்கள் தொடர்பு கொள்ளவேண்டடிய தொலைபேசி இலக்கங்கள்,021 221 4249,021 222 2261,021 222 3348 நோயாளர்களை பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கிளிநொச்சியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் உறவினர்களிடம் கையளிப்பு

#MIvDC

கிளிநொச்சியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் உறவினர்களிடம் கையளிப்பு

Published:Category:

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

#MIvDC

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

Published:Category:

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

#MIvDC

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

Published:Category:

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

#MIvDC

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

Published:Category:

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

#MIvDC

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

Published:Category:

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

#MIvDC

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

Published:Category:

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

#MIvDC

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Published:Category:

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

#MIvDC

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

Published:Category:

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

#MIvDC

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

Published:Category:

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

#MIvDC

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

  • Thedipaar